Rate this post
1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால்
1106. Uruthoru uyirthalirppath Theendalaal
-
குறள் #1106
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
Rejoicing in the Embrace
-
குறள்உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். -
விளக்கம்இப்பெண்ணின் தோள்களை நான் தீண்டுந்தோறும் என் உயிர் தளிர்ப்பதால், இவளுடைய தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishAmbrosia are the simple maiden’s arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again! -
MeaningThe shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.
Category: Thirukural
No Comments