Rate this post
1108. வீழும் இருவர்க்கு இனிதே
1108. Veezhum Iruvarkku Inithe
-
குறள் #1108
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
Rejoicing in the Embrace
-
குறள்வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. -
விளக்கம்காற்றும் இடையே சென்று பிரிக்க முடியாதபடி இறுக்கமாகத் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்புகின்ற இருவருக்கும் இனிதாகும்.
-
Translation
in EnglishSweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds. -
MeaningTo ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
Category: Thirukural
No Comments