Rate this post
1110. அறிதோறு அறியாமை கண்டற்றால்
1110. Arithoru Ariyaamai Kandatraal
-
குறள் #1110
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
Rejoicing in the Embrace
-
குறள்அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. -
விளக்கம்நூல்களைக் கற்குந்தோறும் முன்னிருந்த அறியாமை காணப்படுவது போல, இவளைச் சேரச்சேரக் காமமானது புதிதாகத் தோன்றுகிறது.
-
Translation
in EnglishThe more men learn, the more their lack of learning they detect;
‘Tis so when I approach the maid with gleaming jewels decked. -
MeaningAs (one’s) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well adorned female (only create a desire for more).
Category: Thirukural
No Comments