5/5 - (1 vote)
1122. உடம்பொடு உயிரிடை என்னமற்
1122. Udambodu Uyiridai Ennamat
-
குறள் #1122
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love’s Special Excellence
-
குறள்உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. -
விளக்கம்இப்பெண்ணோடு எம்மிடத்து உண்டான உறவு, உடம்போடு உயிருக்கு எத்தகைய தொடர்பு உண்டோ, அத்தகையது.
-
Translation
in EnglishBetween this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind. -
MeaningThe love between me and this damsel is like the union of body and soul.
Category: Thirukural
No Comments