Rate this post
1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம்
1123. Karumaniyir Paavaainee Pothaayaam
-
குறள் #1123
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love’s Special Excellence
-
குறள்கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். -
விளக்கம்எனது கருமணியிலுள்ள பாவையே! நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக. போகவில்லையாயின், நான் விரும்புகின்ற இவளுக்கு வேறு இடம் இல்லை.
-
Translation
in EnglishFor her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone! -
MeaningO you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
Category: Thirukural
No Comments