Rate this post
1126. கண்ணுள்ளின் போகார் இமைப்பின்
1126. Kannullin Pogaar Imaippin
-
குறள் #1126
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love’s Special Excellence
-
குறள்கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். -
விளக்கம்என் காதலர் எனது கண்களை விட்டு எப்பொழுதும் வெளியே செல்லார்; அவர் அங்கு இருப்பதை மறந்து இமை கொட்டினேனாயினும் அவர் வருந்த மாட்டார்; அவர் அதிக நுட்பமானவர்.
-
Translation
in EnglishMy loved one’s subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies. -
MeaningMy lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
Category: Thirukural
No Comments