Rate this post
1127. கண்ணுள்ளார் காத லவராகக்
1127. Kannullaar Kaatha Lavaraagak
-
குறள் #1127
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love’s Special Excellence
-
குறள்கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. -
விளக்கம்என் காதலர் எனது கண்ணுள் இருக்கின்றார் ஆதலால், அவர் மறைந்துவிடுவார் என்று அறிந்து, கண்ணுக்கு மை எழுத மாட்டேன்.
-
Translation
in EnglishMy love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide. -
MeaningAs my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.
Category: Thirukural
No Comments