Rate this post
1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல்
1129. Imaippin Karappaakku Arival
-
குறள் #1129
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love’s Special Excellence
-
குறள்இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். -
விளக்கம்என் கண் இமைக்குமாயின் உள்ளே இருக்கும் காதலர் மறைவர் என்று எண்ணிக் கண்மூடாது இருப்பேன்; அதனைக் கண்ட ஊரார் என் காதலர் அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
-
Translation
in EnglishI fear his form to hide, nor close my eyes:
‘Her love estranged is gone!’ the village cries. -
MeaningI will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.
Category: Thirukural
No Comments