1131. காமம் உழந்து வருந்தினார்க்கு

Rate this post

1131. காமம் உழந்து வருந்தினார்க்கு

1131. Kaamam Uzhanthu Varundhinaarkku

 • குறள் #
  1131
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
 • அதிகாரம்
  நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
  The Abandonment of Reserve
 • குறள்
  காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
  மடலல்லது இல்லை வலி.
 • விளக்கம்
  காம இன்பம் நுகர்ந்து, பின்னர் அது பெறாது வருந்தினவர்க்கு அத்துன்பத்தைத் தீர்க்கும் துணை கருக்கு மாட்டைக் குதிரையேயாகும் – மடலேறுவதேயாகும்; வேறு துணை இல்லை.
 • Translation
  in English
  To those who ‘ve proved love’s joy, and now afflicted mourn,
  Except the helpful ‘horse of palm’, no other strength remains.
 • Meaning
  To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

Leave a comment