1134. காமக் கடும்புனல் உய்க்கும்

Rate this post

1134. காமக் கடும்புனல் உய்க்கும்

1134. Kaamak Kadumpunal Uyikkum

  • குறள் #
    1134
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை.
  • விளக்கம்
    நாணமும் நல்ல வீரமுமாகிய தெப்பங்களை, காமமாகிய வலிய வெள்ளம் என்னிடமிருந்து பிரித்து அடித்துக் கொண்டு செல்கின்றது.
  • Translation
    in English
    Love’s rushing tide will sweep away the raft
    Of seemly manliness and shame combined.
  • Meaning
    The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.

Leave a comment