Rate this post
1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள்
1135. Thodalaik Kurunthodi Thanthaal
-
குறள் #1135
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
The Abandonment of Reserve
-
குறள்தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். -
விளக்கம்மாலைக் காலத்தில் அனுபவிக்கும் துன்பத்தையும், மடற் குதிரையையும், மாலைபோல் தொடுத்த சிறிய வளைகளையுடையவள் எனக்குத் தந்தாள்.
-
Translation
in EnglishThe maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me ‘horse of palm,’ and pangs of eventide! -
MeaningShe with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
Category: Thirukural
No Comments