Rate this post
1137. கடலன்ன காமம் உழந்தும்
1137. Kadalanna Kaamam Uzhanthum
-
குறள் #1137
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
The Abandonment of Reserve
-
குறள்கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். -
விளக்கம்கடல் போன்று கரையற்ற காதல் நோய் வருத்திய போதும், மடற்குதிரை ஏறாது பொறுத்திருக்கின்ற பெண்ணைப்போல மேலான தகுதியுடைய பிறப்பு வேறு இல்லை.
-
Translation
in EnglishThere’s nought of greater worth than woman’s long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm’. -
MeaningThere is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.
Category: Thirukural
No Comments