Rate this post
1138. நிறையரியர் மன்அளியர் என்னாது
1138. Niraiyariyar Manaliyar Ennaathu
-
குறள் #1138
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
The Abandonment of Reserve
-
குறள்நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். -
விளக்கம்இவர் நிறையில் மிகுந்தவர்; மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாது, காமநோய் மறைத்தாலும் மறையாமல் வெளிப்படும்.
-
Translation
in EnglishIn virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity! -
MeaningEven the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
Category: Thirukural
No Comments