Rate this post
1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை
1143. Uraaatho Oorarindha Kauvai
-
குறள் #1143
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
-
குறள்உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. -
விளக்கம்இவ்வூரவர் அறிதலால் உண்டான தூற்றுதல் எனக்குப் பொருந்தாதோ? அவள் சேர்க்கையைப் பெறாதபோதே பெற்றது போன்ற இன்பத்தைத் தரும் தன்மையுடையது.
-
Translation
in EnglishThe rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be. -
MeaningWill I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).
Category: Thirukural
No Comments