Rate this post
1144. கவ்வையால் கவ்விது காமம்
1144. Kavvaiyaal Kavviyathu Kaamam
-
குறள் #1144
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
-
குறள்கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. -
விளக்கம்எனது காமம், இவ்வூரவர் கூறுகின்ற தூற்றுதலால் வளர்ந்து வருகின்றது; அத்தூற்றுதல் இல்லையென்றால், அது இன்பம் தருதலை இழந்து சுருங்கிப் போகும்.
-
Translation
in EnglishThe rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise. -
MeaningRumour increases the violence of my passion; without it, it would grow weak and waste away.
Category: Thirukural
No Comments