Rate this post
1146. கண்டது மன்னும் ஒருநாள்
1146. Kandathu Mannum Orunaal
-
குறள் #1146
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
-
குறள்கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. -
விளக்கம்நான் காதலரைக் கண்டது ஒருநாளே; அதனால் எழுந்த தூற்றுதல் சந்திரனைப் பாம்பு பற்றியது போல் உலகெங்கும் பரவிற்று.
-
Translation
in EnglishI saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon. -
MeaningIt was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
Category: Thirukural
No Comments