Rate this post
1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்
1148. Neiyaal Erinuthuppem Endratraal
-
குறள் #1148
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
-
குறள்நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். -
விளக்கம்தூற்றுதலினால் காதலைக் குறைப்போம் என்று நினைத்தல், நெய்யினால் நெருப்பை அவிப்போம் என்று நினைத்தல் போன்றது.
-
Translation
in EnglishWith butter-oil extinguish fire! ‘Twill prove
Harder by scandal to extinguish love. -
MeaningTo say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
Category: Thirukural
No Comments