3/5 - (1 vote)
0004. வேண்டுதல் வேண்டாமை இலானடி
0004. Venduthal Vendaamai Ilaanadi
-
குறள் #0004
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
-
அதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of God
-
குறள்வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. -
விளக்கம்விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.
-
Translation
in EnglishHis foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
Shall not, through every time, of any woes complain. -
MeaningTo those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
Category: Thirukural
Tags: 1330, Introduction, The Praise of God, tirukural, Virtue
No Comments