Rate this post
0015. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
0015. Keduppathooum Kettaarkkuch Chaarvaaimat
-
குறள் #0015
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
-
அதிகாரம்வான் சிறப்பு (Vaan Sirappu)
The Excellence of Rain
-
குறள்கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -
விளக்கம்பெய்யாமல் மக்களைக் கெடுக்க வல்லதும் மழை; அவ்வாறு கெட்டவர்குத் துணையாக அமைந்து அவர்களை வாழ வைக்க வல்லதும் மழையே.
-
Translation
in English‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise. -
MeaningRain by its absence ruins men; and by its existence restores them to fortune.
Category: Thirukural
Tags: 1330, Introduction, The Excellence of Rain, tirukural, Virtue
No Comments