Rate this post
0019. தானம் தவம்இரண்டும் தங்கா
0019. Thaanam Thavamirandum Thangaa
-
குறள் #0019
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
-
அதிகாரம்வான் சிறப்பு (Vaan Sirappu)
The Excellence of Rain
-
குறள்தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். -
விளக்கம்மழை பெய்யவில்லை என்றால், இப்பெரிய உலகத்திலே தானமும் தவமும் ஆகிய இரண்டும் நடைபெறா.
-
Translation
in EnglishIf heaven its watery treasures ceases to dispense,
Through the wide world cease gifts, and deeds of ‘penitence’. -
MeaningIf rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.
Category: Thirukural
Tags: 1330, Introduction, The Excellence of Rain, tirukural, Virtue
No Comments