Rate this post
0024. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும்
0024. Uranennum Thottiyaan Oraindhum
-
குறள் #0024
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
-
அதிகாரம்நீத்தார் பெருமை (Neeththaar Perumai)
The Greatness of Ascetics
-
குறள்உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. -
விளக்கம்அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளையும் அடக்கி ஆள்பவனே, மேலானதாகிய முத்தியை அடைவதற்கு ஏற்றவனாவான்.
-
Translation
in EnglishHe, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains. -
MeaningHe who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
Category: Thirukural
Tags: 1330, Introduction, The Greatness of Ascetics, tirukural, Virtue
No Comments