Rate this post
0032. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை
0032. Araththinooungu Aakkamum Illai
-
குறள் #0032
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
-
அதிகாரம்அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)
Assertion of the Strength of Virtue
-
குறள்அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. -
விளக்கம்ஒருவனுக்கு அறம் செய்வதைவிட மேலான நன்மையைத் தருவது வேறு எதுவுமில்லை; அந்த அறத்தைச் செய்யமால் விடுவதைவிட மேலான கேடும் வேறில்லை.
-
Translation
in EnglishNo greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws. -
MeaningThere can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
Category: Thirukural
No Comments