Rate this post
0243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை
0243. Arulserndha Nenjinaark Killai
-
குறள் #0243
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அருளுடைமை(Aruludaimai)
The Possession of Benevolence
-
குறள்அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். -
விளக்கம்உயிர்களிடத்தில் கருணையுள்ள மனமுடையவர், இருள் நிறைந்த துன்பமுடைய நரகத்தில் செல்ல மாட்டார்.
-
Translation
in EnglishThey in whose breast a ‘gracious kindliness’ resides,
See not the gruesome world, where darkness drear abides. -
MeaningThey will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
Category: Thirukural
No Comments