Rate this post
0247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
0247. Arulillaarkku Avvulagam Illai
-
குறள் #0247
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அருளுடைமை(Aruludaimai)
The Possession of Benevolence
-
குறள்அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. -
விளக்கம்பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்தில் இன்பம் இல்லாதிருப்பது போல, உயிர்களிடத்தில் அருளில்லாதவர்களுக்கு மறுஉலகத்தில் இன்பம் இல்லை.
-
Translation
in EnglishAs to impoverished men this present world is not;
The ‘graceless’ in you world have neither part nor lot. -
MeaningAs this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
Category: Thirukural
No Comments