Rate this post
0253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது
0253. Padaikondaar Nenjampol Nanookkaathu
-
குறள் #0253
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
The Renunciation of Flesh
-
குறள்படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். -
விளக்கம்கொலைக் கருவியைக் கையில் வைத்திருப்பவனுடைய மனம் நல்லவற்றை நினையாதது போலப் பிற உயிரின் ஊனை உண்டு சுவை கண்டவர் நல்லவற்றை நினைக்க மாட்டார்.
-
Translation
in EnglishLike heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find. -
MeaningLike the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.
Category: Thirukural
No Comments