Rate this post
0256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
0256. Thinarporuttaal Kollaathu Ulagenin
-
குறள் #0256
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
The Renunciation of Flesh
-
குறள்தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். -
விளக்கம்உண்பதற்காக உலகத்தவர் உயிரைக் கொல்ல வில்லையெனில் விற்பதற்காகக் கொலை செய்து ஊன் விற்பவர் எவரும் இரார்.
-
Translation
in English‘We eat the slain,’ you say, by us no living creatures die;
Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy? -
MeaningIf the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.
Category: Thirukural
No Comments