Rate this post
0258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்
0258. Seyirin Thalaippirindha Kaatchiyaar
-
குறள் #0258
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
The Renunciation of Flesh
-
குறள்செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். -
விளக்கம்குற்றமற்ற அறிவுடையார், ஓர் உயிரிலிருந்து பிரிந்த ஊனை உண்ண மாட்டார்.
-
Translation
in EnglishWhose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave. -
MeaningThe wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
Category: Thirukural
No Comments