Rate this post
0260. கொல்லான் புலாலை மறுத்தானைக்
0260. Kollaan Pulaalai Maruththaanaik
-
குறள் #0260
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
The Renunciation of Flesh
-
குறள்கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். -
விளக்கம்உயிரைக் கொல்லாதவனாகவும், ஊனை உன்னதவனாகவும் உள்ளவனை எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும்.
-
Translation
in EnglishWho slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore. -
MeaningAll creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
Category: Thirukural
No Comments