Rate this post
0266. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற்
0266. Thavanjcheivaar Thangarumanj Cheivaarmat
-
குறள் #0266
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்தவம்(Thavam)
Penance
-
குறள்தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. -
விளக்கம்தவம் செய்கின்றவரே தமக்கு உறுதியாகிய நற்செயலைச் செய்பவராவர்; தவம் செய்யாதவர் ஆசையாகிய வழியில் சிக்கித் தமக்குத் தீமை செய்பவராவர்.
-
Translation
in EnglishWho works of ‘penance’ do, their end attain,
Others in passion’s net enshared, toil but in vain. -
MeaningThose discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).
Category: Thirukural
Tags: 1330, Ascetic Virtue, Penance, tirukural, Virtue
No Comments