Rate this post
0272. வானுயர் தோற்றம் எவன்செய்யும்
0272. Vaanuyar Thotram Evanseiyum
-
குறள் #0272
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
Inconsistent Conduct
-
குறள்வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். -
விளக்கம்குற்றமென அறிந்தும் அதனைத் தன் மனமறியச் செய்வானானால், வானம்போல் உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்?
-
Translation
in EnglishWhat gain, though virtue’s semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault? -
MeaningWhat avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.
Category: Thirukural
Tags: 1330, Ascetic Virtue, Inconsistent Conduct, tirukural, Virtue
No Comments