Rate this post
0382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம்
0382. Anjaamai Eegai Arivookkam
-
குறள் #0382
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இறைமாட்சி (Iraimaatchi)
The Greatness of a King
-
குறள்அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. -
விளக்கம்அரசனுக்கு இயல்பாவது மனஉறுதி, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய இந்நான்கும் எப்பொழுதும் குறையாமல் இருத்தல்.
-
Translation
in EnglishCourage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore. -
MeaningNever to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Greatness of a King, tirukural, Wealth
No Comments