Rate this post
0385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்
0385. Iyatralum Eettalung Kaaththalum
-
குறள் #0385
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இறைமாட்சி (Iraimaatchi)
The Greatness of a King
-
குறள்இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. -
விளக்கம்பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும், பொருளைச் செர்த்தலிலும், பாதுகாத்தலிலும், அதனை நல்வழியில் செலவிடுதலிலும் வல்லவனே அரசனாவன்.
-
Translation
in EnglishA king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom’s weal expends. -
MeaningHe is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Greatness of a King, tirukural, Wealth
No Comments