Rate this post
0389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை
0389. Sevigaippach Chorporukkum Panbudai
-
குறள் #0389
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இறைமாட்சி (Iraimaatchi)
The Greatness of a King
-
குறள்செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. -
விளக்கம்குறை கூறுபவரின் சொற்கள், தன் காதுகட்குக் கசப்பாயிருப்பினும், அவற்றின் பயன் கருதி அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனின் குடைக்குக் கீழ் உலகம் முழுதும் தங்கும்.
-
Translation
in EnglishThe king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure. -
MeaningThe whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Greatness of a King, tirukural, Wealth
No Comments