Rate this post
0391. கற்க கசடறக் கற்பவை
0391. Karka Kasadarak Karpavai
-
குறள் #0391
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
-
குறள்கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. -
விளக்கம்ஒருவன் பயில வேண்டிய நூல்களைப் பழுதறப் பயிலுதல் வேண்டும். அவ்வாறு பயின்றதன் பின்னர், அந்நூல்களில் சொல்லப்பட்ட நெறியில் நடத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishSo learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain. -
MeaningLet a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.
No Comments