Rate this post
0392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
0392. Ennenba Yenai Ezhththenba
-
குறள் #0392
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
-
குறள்எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. -
விளக்கம்எண்ணென்று சொல்லப்படுவனவும், எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டினையும், அறிவுடையோர் மக்களுக்குக் கண் என்று கூறுவர்.
-
Translation
in EnglishThe twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live. -
MeaningLetters and numbers are the two eyes of man.
No Comments