Rate this post
0393. கண்ணுடையர் என்பவர் கற்றோர்
0393. Kannudaiyaar Enbavar Katror
-
குறள் #0393
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
-
குறள்கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். -
விளக்கம்கண்ணுடையவர் என்று சொல்லுவதற்குரியவர் கற்றவர். கல்லாதவர் தம் முகத்தில் இரண்டு புண்களை உடையவராவர்.
-
Translation
in EnglishMen who learning gain have eyes, men say;
Blockheads’ faces pairs of sores display. -
MeaningThe learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
No Comments