Rate this post
0396. தொட்டனைத் தூறும் மணற்கேணி
0396. Thottanaith Thoorum Manarkeni
-
குறள் #0396
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
-
குறள்தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. -
விளக்கம்மணலிடத்துள்ள கேணி தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊரும்; அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற அளவுக்கேற்ப அறிவு பெருகும்.
-
Translation
in EnglishIn sandy soil, when deep you delve, you reach the springs below;
The more you learn, the freer streams of wisdom flow. -
MeaningWater will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
No Comments