Rate this post
0398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
0398. Orumaikkan Thaankatra Kalvi
-
குறள் #0398
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
-
குறள்ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. -
விளக்கம்ஒருவனுக்கு ஒரு பிறப்பில் கற்ற கல்வியறிவு, வரும் பிறப்புகளிலும் சென்று பாதுகாத்தலை உடையதாகும்.
-
Translation
in EnglishThe man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains. -
MeaningThe learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.
No Comments