Rate this post
0401. அரங்கின்றி வட்டாடி யற்றே
0401. Arangindri Vattaadi Yatre
-
குறள் #0401
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்லாமை (Kallaamai)
Ignorance
-
குறள்அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். -
விளக்கம்அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கற்காது ஒருவன், கற்றவர் உள்ள சபையில் பேசுதல், ஆட்டம் ஆட வகுக்கப்பட்ட இடமின்றிச் சூதாடியது போன்றதாகும்.
-
Translation
in EnglishLike those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share. -
MeaningTo speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
No Comments