Rate this post
0409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்
0409. Merpirandhaa Raayinum Kallaathaar
-
குறள் #0409
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்லாமை (Kallaamai)
Ignorance
-
குறள்மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. -
விளக்கம்கல்லாதவர் உயர் குலத்தில் பிறந்தவராயினும், கீழ்க்குலத்தில் பிறந்த கற்றவரை ஒத்த பெருமையை உடையவராகார்.
-
Translation
in EnglishLower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning’s grace. -
MeaningThe unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
No Comments