Rate this post
0410. விலங்கொடு மக்கள் அனையர்
0410. Vilangodu Makkal Anaiyar
-
குறள் #0410
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கல்லாமை (Kallaamai)
Ignorance
-
குறள்விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். -
விளக்கம்விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு மேன்மையுடையவரோ, அவ்வளவு தாழ்ந்தவர் நூலைக் கற்றவரோடு நோக்கக் கல்லாதவர்.
-
Translation
in EnglishLearning’s irradiating grace who gain,
Others excel, as men the bestial train. -
MeaningAs beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.
No Comments