Rate this post
0411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்
0411. Selvaththut Selvanj Sevichchelvam
-
குறள் #0411
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கேள்வி (Kelvi)
Hearing
-
குறள்செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. -
விளக்கம்செல்வங்களுள் சிறப்புடைய செல்வமாவது கேள்விச் செல்வம். அக்கேள்விச் செல்வம் செல்வங்களிலெல்லாம் முதன்மையானது.
-
Translation
in EnglishWealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent. -
MeaningWealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
No Comments