1/5 - (1 vote)
0416. எனைத்தானும் நல்லவை கேட்க
0416. Enaiththaanum Nallavai Ketka
-
குறள் #0416
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கேள்வி (Kelvi)
Hearing
-
குறள்எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். -
விளக்கம்ஒருவன் எத்துணைச் சிறியதாயினும் நல்லவற்றைக் கேட்பானாக; ஏனென்றால், அஃது அத்துணைச் சிறியதாயினும் அவனுக்குச் சிறந்த பெருமையைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishLet each man good things learn, for e’en as he
Shall learn, he gains increase of perfect dignity. -
MeaningLet a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
No Comments