Rate this post
0417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா
0417. Pizhaththunarndhum Pethaimai Sollaa
-
குறள் #0417
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கேள்வி (Kelvi)
Hearing
-
குறள்பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். -
விளக்கம்பொருள்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியையுடையவர், தவறாக ஒன்றை அறிந்தவிடத்தும் அறியாமை பொருந்திய சொல்லைச் சொல்ல மாட்டார்.
-
Translation
in EnglishNot e’en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who’ve learning’s ample lessons heard. -
MeaningNot even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
No Comments