Rate this post
0421. அறிவற்றங் காக்குங் கருவி
0421. Arivatrang Kaakkung Karuvi
-
குறள் #0421
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
-
குறள்அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். -
விளக்கம்அறிவானது, ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவரால் உள் புகுந்து அழிக்க முடியாத உள் கொட்டையுமாகும்.
-
Translation
in EnglishTrue wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man’s eager foes Unshaken will defy. -
MeaningWisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Possession of King, tirukural, Wealth
No Comments