Rate this post
0423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
0423. Epporul Yaryarvaaik Ketpinum
-
குறள் #0423
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
-
குறள்எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. -
விளக்கம்எப்பொருளை எந்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவாகும்.
-
Translation
in EnglishThough things diverse from divers sages’ lips we learn,
‘Tis wisdom’s part in each the true thing to discern. -
MeaningTo discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Possession of King, tirukural, Wealth
No Comments