Rate this post
0425. உலகம் தழீஇய தொட்பம்
0425. Ulagam Thazheeeya Thotpam
-
குறள் #0425
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
-
குறள்உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. -
விளக்கம்ஒருவனுக்கு உயர்ந்தோரை நட்பாக்குவது அறிவாகும்; பின்னர் அந்நட்பு மகிழ்வுடன் விரிதலும் வருந்திச் சுருங்கலுமின்றி ஒரே நிலையாகக் கொண்டிருத்தலும் அறிவாகும்.
-
Translation
in EnglishWisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed. -
MeaningTo secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Possession of King, tirukural, Wealth
No Comments