Rate this post
0426. எவ்வ துறைவது உலகம்
0426. Evva Thuraivathu Ulagam
-
குறள் #0426
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
-
குறள்எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. -
விளக்கம்உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ, அவ்வுலகத்தோடு சேர்ந்து தானும் அவ்வாறு நடப்பதே அறிவு.
-
Translation
in EnglishAs dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well. -
MeaningTo live as the world lives, is wisdom.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Possession of King, tirukural, Wealth
No Comments