Rate this post
0430. அறிவுடையார் எல்லா முடையார்
0430. Arivudaiyaar Ellaa Mudaiyaar
-
குறள் #0430
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
-
குறள்அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். -
விளக்கம்அறிவுள்ளவர் வேறொன்றும் இல்லாவிட்டாலும் எல்லாச் செல்வங்களும் உடையவராவர்; அறிவு இல்லாதவர் வேறு எதை உடையவராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
Translation
in EnglishThe wise is rich, with ev’ry blessing blest;
The fool is poor, of everything possessed. -
MeaningThose who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.
Category: Thirukural
Tags: 1330, Royalty, The Possession of King, tirukural, Wealth
No Comments