Rate this post
0443. அரியவற்று ளெல்லாம் அரிதே
0443. Ariyavatru Lellaam Aridhe
-
குறள் #0443
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
Seeking the Aid of Great Men
-
குறள்அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். -
விளக்கம்பெரியோரைப் போற்றி, அவரைத் தனக்கு உறவாகக் கொள்ளுதல், செய்வதற்கு அரியவற்றுள் எல்லாம் அரிய செயலாகும்.
-
Translation
in EnglishTo cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known. -
MeaningTo cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
Category: Thirukural
Tags: 1330, Royalty, Seeking the Aid of Great Men, tirukural, Wealth
No Comments